வரலாற்றில் முதல் முறையாக அமர்வு கிரிக்கெட்டில் T20 போட்டிகள் 27 & 28 / 04 / 2019 தேதிகளில் ஈரோட்டில் பழனிசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரில் நடத்தப்பட்டன. இதை தனி ஒரு மனிதனாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்த சுவஸ்திக்கா விளையாட்டு அகடாமி நிறுவனர் ஐயா தேவகாந்தன் அவர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருந்த பழனிச்சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு ஆசிரியர் ஐயா மாணிக்கம் அவர்களுக்கும் எங்கள் சங்கங்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எங்கள் வீர்களுக்கு இரண்டு நாள்களும் சேவையாற்றிய அக்கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நடுவர் பணியாற்றிய மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தொடர் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.