×

×
Back to News

தொடக்க விழா

04, Sep 2022

08/04/2022  இந்திய அமர்வுக் கிரிக்கெட் சங்கம் நடத்தும் தேசிய அமர்வுக் கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில் திரு . ஜானி டாம் வர்ஜீஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார், உடன் புதுக் கல்லூரி முதல்வர் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.