×

×
Back to News

வாழ்த்துக்களை பெற்றோம்

04, Sep 2022

19/04/2022  தமழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக் கழகத்தின் செயலாளர் திரு. ஆனந்த குமார் .. அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றோம்.உடன் தமிழ்நாடு அணி வீரர்கள் மற்றும் இந்திய அமர்வுக் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.